ஆரிரோ..ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு – தெய்வ திருமகன் திரைப்பட பாடல் வரிகள்


ஆரிரோ..ஆராரிரோ இது
தந்தையின் தாலாட்டு
பூமியில் புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு

ஓஓஓ தாயாக தந்தை மாறும் புதுக்காவியம்
ஓஓஓ இவன் வரைந்த கிறுக்கலில்
இவளோ உயிரோவியம்
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஒரு உயிர் ஆகுதே ஏஏஏஏ

கருவரை இல்லை என்ற போதிலும் சுமந்திட தோனுதே ஏஏஏஏ
விழியோரம் நீரும் வந்து
குடை கேட்குதே ஏஏஏஏ

ஆரிரோ..ஆராரிரோ இது
தந்தையின் தாலாட்டு
பூமியில் புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு

சரராச…சரரா…சரராச…சரரா…
சரராச…சரரா…
சரரா..சரரா..சரரா…

முன்னம் ஒரு செந்தம் வந்து மழை ஆனதே
மழை நின்று போனால் என்ன மரம் தூருதே
வயதாய் விளங்கும் இவன் பிள்ளையே ஏஏஏ
பிள்ளைபோல் இருந்தும் இவள் அன்னையே
ஏஏஏ
இதுபோல் ஆனந்தம் வேறில்லையே
இருமனம் ஒன்று சேர்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே ஏஏஏஏ
ஒரு நொடி போதும் போதும் என்று ஓர் குரள்
கேட்குதே..ஏஏஏஏ

விழியோரம் நீரும் வந்து
குடை கேட்குதே ஏஏஏஏ

ஆரிரோ..ஆராரிரோ இது
தந்தையின் தாலாட்டு
பூமியில் புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு

கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்.
கேட்காதஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்

அடடா தெய்வம் இங்கே வரம் ஆனதே ஏஏஏஏ
அழகாய் வீட்டில் விளையாடுதே ஏஏஏஏ
அன்பில் விதை இங்கே மரமானேதே ஏஏஏ
கருவினில் பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே ஏஏஏ
பாசத்தில் முன்பு இன்று உலகினில் அறிவுகள் தோற்குதே ஏஏஏ

விழியோரம் நீரும் வந்து
குடை கேட்குதே ஏஏஏஏ

ஆரிரோ..ஆராரிரோ இது
தந்தையின் தாலாட்டு
பூமியில் புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு….

Advertisements

One thought on “ஆரிரோ..ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு – தெய்வ திருமகன் திரைப்பட பாடல் வரிகள்

  1. Rasus August 7, 2011 at 4:29 pm Reply

    அருமையான பாடல், படம் பார்த்தது முதல் என்னை இந்த பாடல் கவர்ந்தது, வலையில் பதிவு தந்தமைக்கு நன்றி,,,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: