Excuse me mr kandhasamy…..


ஹே excuse  me Mr. kandhasamy
ஒரு coffee குடிப்போம்  come with me
hott ஆ  cold ஆ
நீயே  தொட்டு  பாரு

போடி போடி

Excuse me Mr.Kandasamy
ஒரு  long drive போலாம்  come with me
slow-ஆ  speed-ஆ  நீயே  ஓட்டி  பாரு

போடி

ஓட்ட  சிம்  கார்டு நீ  empty i-pod  நீ
உன்ன  switch on செய்யறது  waste-u
ஹட்ச்  bull டாக் nee நச்சு  kilpaukkநீ
என்ன  சுத்தாம  போன  நான்  safe

man-road-ஏய்  man-road-ஏய்  எப்போ  ஆவே  main road-ஏய் ?

போடி
போடா
போடி
போடா
போடி
போடா
போடி
போடா
போடி
போடா
போ  போ  போ

ஹே  excuse me mr kandhasamy
ஹே  excuse me mr kandhasamy
ஒரு  காபி  குடிப்போம்  come with me
hott ஆ  cold ஆ
நீயே  தொட்டு  பாரு

ஹே  excuse me ms subbulakshmi
ur activites are தப்பு  லக்ஷ்மி
உன்  பேசும்  தோற்றம்  ரொம்ப  குப்ப  லக்ஷ்மி ….

போடி  போடி

u r my love
u r my love

சரணம்  1

hey kandhasamy என்  lifela புயலா  வந்த  சாமீ
என்  அழக பாது  மனசுல  நொந்த  சாமீ ச்சே  வெந்த  சாமீ தூ

உன் அழகுனால  இல்ல
உன் இமிசையாள  நொந்த சாமீ
உன் கையில  சிக்க  மாட்டான்  இந்த  சாமீ
கடவுள்  இல்லேன்னு  சொன்னார்  ராமசாமி
காதல்  இல்லேன்னு  சொல்றான்  கந்தசாமி

னொப்ப  னொப்ப  னொப்ப  சொன்னார்  வள்ளுவர்  க்ராண்ட்பா
ஊடல்  தாண்டி  கூட சொன்னார்  கடைசி  குரலில்  சார்பா

வேணாம்  வேணாம்  வேணாம்  நே  நாமம்  போட  வேணாம்
உன் கூட வந்த  சண்ட  போட்டே  வாழ்கை  போகும்  வீணா

Hitler பேத்தியே  hitler பேத்தியே காதல் ஒண்ணும் யுத்தம்  இல்லே  கொல்லாதே

Linkan பேரனே  linkan பேரனே  தத்துவங்கள்  பேசி  பேசி  கொல்லாதே

kashmir நான் நீ  பாகிஸ்தான்  தீராது  டிஷ்யூம்  தான்

போடி போடா  போடி  போடா  போடி  போடா  போடி  போடா  போடி  போடா   போடி  போடா  போ  போ  போ

ஹே  excuse me mr kandhasamy

ஒரு  coffee குடிப்போம்  come with me

hott ஆ  cold ஆ  நீயே  தொட்டு  பாரு

போடி  போடி .

ஹே  excuse me ms subulakshmi

ur activites are தப்பு  lakshmi

உன்  பேசும்  தோற்றம்  ரொம்ப  குப்ப   lakshmi….

போடா  போடா

சரணம்  2

ஏய்  என்ன  ரொம்ப  ஓவரா  பண்ற

ஒண்ணும்  பண்ண  விடமாற்றியே

நீ படிச்ச  பொண்ணு  தானா

உன்ன படிக்க முடியலையே

ஏய்  ஏய் தள்ளி  போ

என்ன தள்ளிட்டு  போ

கொஞ்சம் மூடு

ரொம்ப மூடு

ஐயோ

வேணா  வேணா வேணா waste-u பண்ண வேணா

இப்போ விட்டா  தப்பா  எண்ணி  பின்னால்  அழுவ  தானா

போடி போடி போடி foola போன  lady

Girls நம்பி  loosa போன boys பல  கோடி

ஹே உப்பு  முட்டையே  உப்பு  மூட்டையே  லைப்  லோங்க  உன்ன  தூக்கி  சுமப்பேண்ட

தே  டக்கு  முட்டையே  டக்கு   முட்டையே  வாத்து  கூட்டம்  கூட  உன்ன  சேதுக்காது

பேசாதே  நீ சரசக்  மாறி  plz வாயேன்   track மாறி

போடி  போடா  போடி போடா போடி போடா போடி போடா போடி போடா போடி போடா போ போ போ

ஹே excuse me mr kandhasamy…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: